ரியல்மி நிறுவனம் இந்தியாவில் இன்று நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரியல்மி நார்சோ 20, நார்சோ 20A, நார்சோ 20 ப்ரோ என மூன்று விதமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ரேம் அளவுக்குத் தகுந்தவாறு பல வேரியண்டுகள் அறிமுகமாகியுள்ளது.
ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் 10,499 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளது. இதேில் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ள வேரியண்ட் 11,499 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதே போல், ரியல்மி நார்சோ 20A ஸ்மாடர்போன் 8,499 ரூபாய்க்கும், இதே மாடலில் 4ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி .உள்ள வேரியண்ட் 9,499 ரூபாய்க்கும் அறிமுகமாகியுள்ளன.
The Realme Narzo 20 and Narzo 20A come in Glory Silver and Victory Blue colour options, whereas the Narzo 20 Pro comes in Black Ninja and White Knight colours. The first sale of the Realme Narzo 20 Pro going live at 12pm (noon) on Friday, September 25, while the Realme Narzo 20 will go on sale at 12pm (noon) on September 28 and the Narzo 20A will be go on sale at 12pm (noon) on September 30. All three phones will be available for purchase through Flipkart, Realme.com, and select offline stores.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, ரியல்மி UI
திரை: 6.5 இன்ச் அளவிலான ஹெச்டி பிளஸ்
பிராசசர்: ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி85 SoC பிராசசர்
கேமரா: 48 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேமராவும், 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவும், 2MP மேக்ரோ லென்ஸ் கேமராவும் உள்ளது. பின்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது.
கூடுதல் சிறப்பம்சங்கள்: எக்ஸ்பேண்டபிள் மெமரி ஸ்லாட், 4ஜி நெட்வொர்க், ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி, 3.5மிமி ஹெட்போன் ஜேக், 6,000mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவாக 18W சக்தி கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, ரியல்மி UI
திரை: 6.5 இன்ச் அளவிலான ஹெச்டி பிளஸ்
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 665 SoC பிராசசர்
கேமரா: 12 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேமராவும், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP ரெட்ரோ கேமரா உள்ளது. பின்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, ரியல்மி UI
திரை: 6.5 இன்ச் அளவிலான ஹெச்டி பிளஸ்
பிராசசர்: ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி95 SoC பிராசசர்
கேமரா: 48 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேமராவும், 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவும், 2MP மேக்ரோ லென்ஸ், 2MP மோனோகுரோம் கேமராவும் உள்ளது. பின்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது.
கூடுதல் சிறப்பம்சங்கள்: எக்ஸ்பேண்டபிள் மெமரி ஸ்லாட், 4ஜி நெட்வொர்க், ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி, 3.5மிமி ஹெட்போன் ஜேக், 4,500mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவாக 65W சக்தி கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்