Realme 7 Pro, Realme 7 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் முழு விவரங்கள்..

விளம்பரம்
Jagmeet Singh, மேம்படுத்தப்பட்டது: 3 செப்டம்பர் 2020 17:06 IST
ஹைலைட்ஸ்
  • Realme 7 Pro will go on sale starting September 14
  • Realme 7 is powered by octa-core MediaTek Helio G95 SoC
  • Realme 7 Pro comes with dual stereo speakers with Dolby Atmos support

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உள்ளது

இந்தியாவில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

ரியல்மி நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை வரிசையாகக் களம் இறக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ என இரண்டு புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 8 ஜிபி வரையிலான ரேம் ரெம் கொண்டுள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கரகள்,சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ரியல்மி 7 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியும், ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14 ஆம் தேதியும் விற்பனைக்கு வருகிறது.  வாடிக்கையாளர்கள் இதனை ரியல்மி மற்றும் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். 

ரியல்மி 7 ப்ரோ, ரியல்மி 7: விலை விவரங்கள்

அடிப்படையாக ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளது. இதே போன்று 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 16,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரையில், 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 19,999 ரூபாய்க்கும், 8ஜிபி ரேம்,256ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 21,999 ரூபாய்க்கும் அறிமுகமாகியுள்ளது.

.

ரியல்மி 7 அடிப்படை சிறப்பம்சங்கள்:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
டிஸ்பிளே: 6.5 இன்ச், பஞ்ச் ஹோல் கேமரா
பிராசசர்: மீடியாடெக் ஹீலியோ G95
பேட்டரி: 5,000mAh 
சார்ஜ்: 30W டார்ட் சார்ஜ், 15W USB சார்ஜ்
கேமரா: 
பிரைமரி கேமரா: 64MP சோனி IMX682, செகன்டரி கேமரா: 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP மேக்ரோ கேமரா
முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.

 

ரியல்மி 7 ப்ரோ அடிப்படை சிறப்பம்சங்கள்:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
டிஸ்பிளே: 6.4 இன்ச், பஞ்ச் ஹோல் கேமரா
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 720G SoC 
பேட்டரி: 4500mAh 
சார்ஜ்: 30W டார்ட் சார்ஜ், 15W USB சார்ஜ்
கேமரா: 
பிரைமரி கேமரா: 64MP சோனி IMX682, செகன்டரி கேமரா: 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP மேக்ரோ கேமரா
முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.

ரியல்மி 7 ஸ்மார்ட்போனில்  6.5 இன்ச் அளவிலான டிஸ்பிளே உள்ளது 


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Well built, pleasing design
  • Cameras do well in daylight
  • Stereo speakers sound good
  • Vivid AMOLED display
  • Very fast charging, good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • Only 60Hz display
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good performance
  • Sturdy and well built
  • Excellent battery life
  • 90Hz display
  • Decent main camera
  • Bad
  • Heavy and thick
  • Video quality could be better
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G95
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Sony Bravia 2 II Series டிவி Google TV OS வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது
  2. Alcatel V3 Pro 5G, V3 Classic 5G இந்திய செல்போன் சந்தையில் ஒரு புதிய அலை
  3. Google I/O 2025 விழா: Gemini 2.5 AI மற்றும் Deep Think Mode பல அம்சங்கள் அறிமுகம்
  4. Apple WWDC 2025 விழா ஜூன் 9ல் தொடங்கி அமர்க்களமாக ஆரம்பமாகிறது
  5. Vivo S30, S30 Pro Mini செல்போன்களின் வெளியீடு தேதி உறுதி செய்யப்பட்டது
  6. Realme GT 7T செல்போன் MediaTek Dimensity 8400 Max SoC சிப்செட் உடன் வருகிறது
  7. 30,000 ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் Alcatel V3 Ultra
  8. Lava Shark 5G செம்ம! 10,000 ரூபாய்க்கு கீழே விற்பனைக்கு வரும் செல்போன்
  9. iQOO Neo 10 Pro+ : மே 20 லாஞ்சுக்கு முன்னாடி ஸ்பெக்ஸ் வெளியாகிடுச்சு
  10. Realme GT 7 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9400 in SoC-ஐக் கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.