இந்தியாவில் ரியல்மி 3... டீஸ்ர் வெளியானதை தொடர்ந்து பரபரப்பு!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 19 பிப்ரவரி 2019 17:52 IST
ஹைலைட்ஸ்
  • இந்த ஆண்டு முதல் பாதிக்குள் ரியல்மி3 வெளியாகும் என தகவல்!
  • இந்த போனை பற்றிய எவ்வித தகவல் இன்னும் வெளியாகவில்லை!
  • விலைபட்டியலை பற்றிய்ய தகவலும் இன்னும் வெளியாகவில்லை!

The Realme 3’s arrival has also been confirmed by the company’s CEO.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான அறிவிப்பின் படி ரியல்மி 3 இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அதிகாரபூர்வமான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் விற்பனைக்கு வரும் ரியல்மி1  மற்றும் ரியல்மி2  பெட்டிகளின் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளன. இந்த அதிகார்வபூர்வ அறிவிப்பின் படி ரியல்மி 3 பற்றிய தகவல் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 

இப்படி தகவல்கள் பலவும் கசிந்து வரும் நிலையில், இந்த புதிய போனின் டிசைன், அமைப்புகள் மற்றும் சிறப்பு தன்மை போன்றவையின் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ரியல்மி நிர்வாக இயக்குனர் மாதவ் சேத் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி ரியல்மி இந்த ஆண்டு முதல் பாதிக்குள் வெளியாகும் என அறிவித்தார். 

மேலும் அந்நிறுவனம் 48 மெகா பிக்சல் கேமரா தொழிநுட்பத்தை இணைப்பதிலும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. இப்படி பலர் சார்பில் கருத்துக்கள் பலவும் வரும் நிலையில், போனின் பாகங்கள் மற்றும் அமைப்பை பற்றிய தகவல் இன்னும் அறியபடவில்லை என்பது கூடுதல் தகவல்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme 3
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15 Apex வண்ண விருப்பம் வெளியிடப்பட்டது, ஏப்ரல் 1 அன்று இந்தியாவில் அறிமுகம்
  2. ரியல்மி C100 5G: ஏப்ரல் அறிமுகம்!7000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் அதிரடி அம்சங்களுடன் கசிந்த விலை விவரங்கள்
  3. மெட்டா - ரே-பான் ஆப்டிக்ஸ் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  4. அமெரிக்காவில் உள்ள கூகுள் AI அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு ஜிமெயிலின் 'AI இன்லாக்ஸ்' அம்சம் அறிமுகம்
  5. பிக்சல்10 ப்ரோவை விட மெல்லிய பெசல்களைக்(Bezels) கூகுள் பிக்சல்11 ப்ரோ கொண்டிருக்கலாம்: கசிந்த ரெண்டர்கள் தகவல்
  6. ரெட்மி 15A 5G vs ரியல்மி P4 ​​லைட் 5G vs சாம்சங் கேலக்ஸி M17e 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்
  7. iOS 26.5 பீட்டா 1 வெளியீடு: ஆப்பிள் மேப்ஸ்-ல் விளம்பரங்கள் மற்றும் RCS மெசேஜ் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகம்
  8. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  9. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  10. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.