6.18 இன்ச் முழு எச்.டி+ திரை, 500 நிட்ஸ் ப்ரைட்னெஸ், குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி ப்ராசஸர் வசதிகளைப் பெற்றுள்ளது F1.
ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மூலம் போகோ F1 இயங்குகிறது. 4000 எம்.ஏ.எச் பேட்டரியால் F1 பவரூட்டப்பட்டுள்ளது.
போகோ F1 ஸ்மார்ட் போனின் விலை, இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு 6ஜிபி, 64ஜிபி வகை கொண்ட வகைக்கும் 6ஜிபி, 124ஜிபி வகை கொண்ட வகைக்கும் முறையே 17,999 ரூபாய் மற்றும் 20,999 ரூபாய்க்கு விற்கப்படும். எம்ஐ.காம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் இந்த ஆஃபர் விலையைப் பெற முடியும். ‘போகோ டேஸ் கொண்டாட்டத்தின்' ஒரு பகுதியாக இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 9 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி இருக்கும்.
விலை குறைக்கப்பட்ட போகோ F1 விவரம்:
சியோமியின் துணை நிறுவனமான போகோ, ட்விட்டர் மூலம் இந்த விலை குறைப்பு குறித்து அறிவித்துள்ளது. போகோ F1 6ஜிபி ரேம் + 64ஜிபி வகை விலை குறைக்கப்பட்டு 17,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஸ்டீல் நீலம், கிராஃபைட் கருப்பு, ரோஸோ சிவப்பு வண்ணங்களில் இந்த போனை வாங்கலாம்.
அதே நேரத்தில் போகோ F1-ன் 6ஜிபி ரேம் + 128ஜிபி வகை போனின் விலை 20,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் + 256ஜிபி வகை போனின் விலை 27,999 ரூபாய்க்கு விற்கப்படும்.
போகோ F1 சிறப்பம்சங்கள்:
6.18 இன்ச் முழு எச்.டி+ திரை, 500 நிட்ஸ் ப்ரைட்னெஸ், குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி ப்ராசஸர் வசதிகளைப் பெற்றுள்ளது F1.
கேமார பிரிவைப் பொறுத்தவரை போனின் பின்புறத்தில் 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட டூயல் கேமார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக 20 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மூலம் போகோ F1 இயங்குகிறது. 4000 எம்.ஏ.எச் பேட்டரியால் F1 பவரூட்டப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Honor Power 2 AnTuTu Benchmark Score, Colourways Teased Ahead of January 5 China Launch