இந்தியாவில் அறிமுகமானது Oppo A5 2020-யின் 6GB RAM வேரியண்ட்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 31 டிசம்பர் 2019 10:35 IST
ஹைலைட்ஸ்
  • 6GB RAM வேரியண்ட் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது
  • இந்த போனில் 2-megapixel monochrome கேமராவும் இடம்பெற்றுள்ளது
  • Oppo A5 2020 6GB RAM தலைகீழ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது

Oppo A5 2020 6GB RAM வேரியண்ட் இப்போது இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கிறது

Oppo, Oppo A5 2020 போனின் புதிய வேரியண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Oppo A5 2020-ன் புதிய மாடல் 128GB  இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு 6GB RAM-ஐ பேக் செய்கிறது. இப்போது இந்தியாவில் ரூ. 14,990-யாக விலையிடப்படுள்ளது. 


Oppo A5 2020-யின் விவரக்குறிப்புகள்:

விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, Oppo A5 2020, ColorOS 6.0.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இந்த போன் waterdrop notch, 480 nits of peak brightness, 89 percent screen-to-body ratio மற்றும் பாதுகாப்பிற்காக Corning Gorilla Glass 3+ உடன் 6.5-inch HD+ (720 x 1600pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 6GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.

Oppo A5 2020-ன் குவார்ட் ரியர் கேமரா அமைப்பில், 8-megapixel ultra-wide-angle கேமரா, 2-megapixel monochrome shooter மற்றும் 2-megapixel depth சென்சார் ஆதரவுடன் 12-megapixel பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 8-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. இந்த போன் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. இது microSD வழியாக (256GB வரை) விரிவாக்கக்கூடியது. Oppo A5 2020, ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.