இந்தியாவில் நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போன்!

தீபாவளி கொண்டாட்டம் முடிந்த பின் அடுத்த மாத தொடக்கத்தில் நுபியா ரெட் மேஜிக் இந்தியாவில் தனது விற்பனையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

இந்தியாவில் நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போன்!

நுபியா ரெட் மேஜிக்கின் விலை இந்தியாவில் விரைவில் அறிவிக்கப்படும்.

ஹைலைட்ஸ்
  • நுபியா ரெட் மேஜிக் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வெளிவந்தது.
  • இது இந்தியாவில் வெளியாகும் நுபியாவின் முதல் கேமிங் போன் ஆகும்.
  • முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
விளம்பரம்

தீபாவளி கொண்டாட்டம் முடிந்த பின் அடுத்த மாத தொடக்கத்தில் நுபியா ரெட் மேஜிக் இந்தியாவில் தனது விற்பனையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது. இசட்.டி.இ-யின் துணை நிறுவனமான நுபியா கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹை-எண்ட் கேமர்ஸை குறிவைத்தது, இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் ரெட் மேஜிக்கினை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக, தகவல்களை வெளியிட்டது. தீபாவளிக்கு பின் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நுபியா ரெட் மேஜிக்கின் விலை ரூபாய் 30,000 இருக்குமென்று கேட்ஜெட் 360 அறிந்துள்ளது.

நுபியா ரெட் மேஜிக்கின் இந்திய விலை

நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போனின் அறிமுக விலை இந்தியாவில் ரூபாய் 30,000 இருக்குமென்று தெரிகிறது. தீபாவளிக்கு பிறகு இந்த போன் விற்பனைக்கு வருமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. நுபியா ரெட் மேஜிக்கின் சீன விலை சி.என்.ஒய் 2,499(ரூ. 26,400) ஆக இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு கிடைக்கும் ஸ்மார்ட் போன் 6ஜி ரேம்/ 64ஜிபி சேமிக்கும் திறனைக் கொண்டது. 8ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிக்கும் திறன் கொண்ட நுபியா ரெட் மேகிக்கின் விலை 31,600 ஆகும்.

நுபியா ரெட் மேகிக்கின் முக்கியம்சங்கள்

இதில் டூயல் சிம் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும். 5.99 இன்ச் மற்றும் 18:9 என்ற விகித்தில் ஹெச்.டி திரை உள்ளது. 835 SoC குவால்கம் ஸ்னாப்டிராகன் அட்ரீனோவுடன் இணைந்து 540 ஜிபியூ இயங்குகிறது. யூ.எப்.எஸ் 2.1ன் 128ஜிபி உள் கட்ட சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக்கின் பின்புறம் 24 மெகா பிக்சல் கேமிரா சென்சார் உள்ளது. f/1.7, பிக்சலின் அளவு 0.9 மைக்ரான், 4k வீடியோ ரெக்கார்டிங்கை 30fps என்ற கணக்கில் சப்போர்ட் செய்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் 8மெகா பிக்சல் செல்பி கேமிரா உள்ளது. இதன் பிக்சலின் அளவு 1.12 மைக்ரான் ஆகும். 3,800 mAh பேட்டரி, நியோ பவர் 3.0 அதி வேக ஜார்ஜிங் திறன் கொண்டது. யூ.எஸ்.பி சி- டைப் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், சுற்றுச் சூழல் ஒளி உணரி, எலக்ட்ரோனிக் காம்பஸ், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கிரையோஸ்கோப்பைக் கொண்டுள்ளது. இதன் எடை 185 கிராம்கள் ஆகும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good overall performance
  • Very good battery life
  • Bad
  • Somewhat awkward design
  • Adware-riddled default keyboard
  • Rear camera isn’t great in low light
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 835
Front Camera 8-megapixel
Rear Camera 24-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3800mAh
OS Android 8.1
Resolution 1080x2160 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »