நூபியா ரெட் மேஜிக் - 5 ஜி, 8 ஜி.பி. ரேம், 5100 ஆம்ப் பேட்டரியுடன் அட்டகாச மொபைல்!!

நூபியா ரெட் மேஜிக் 5ஜி லைட்டில் 5100 ஆம்ப் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு இது சப்போர்ட் செய்யும்.  மொத்தம் 215 கிராம் எடை கொண்டது இந்த போன்.  

நூபியா ரெட் மேஜிக் - 5 ஜி, 8 ஜி.பி. ரேம், 5100 ஆம்ப் பேட்டரியுடன் அட்டகாச மொபைல்!!

நூபியா ரெட் மேஜிக் 5 ஜி லைட் போன் கருப்பு வண்ணத்தில் சந்தையில் கிடைக்கிறது. 

ஹைலைட்ஸ்
  • Nubia Red Magic 5G Lite is available in a single Black colour option
  • The phone offers 8GB RAM, 256GB of internal storage
  • Nubia Red Magic 5G Lite offers runs on Android 10
விளம்பரம்

வோடஃபோன் டை அப்புடன் நூபியா ரெட் மேஜிக் ப்ரீமியம் போன் விரைவில் இந்தியாவில் வெளிவரவுள்ளது. தற்போது இந்த போன் ஸ்பெயினில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசசர், 48  மெகா பிக்சல் கேமரா உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். மார்ச் மாதம் இந்த போன் ஸ்பெயினில் வெளியிடப்பட்டது. 

6.5 இன்ச் ஓலெட் டிஸ்ப்ளே, 240 ஹெர்ட்ஸ்  டச் செட்டிங் கொண்டதாக மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது. 4 கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் மாதம் தோறும் 17 ஈரோவுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,400க்கு 36 மாத கான்ட்ராக்ட் அடிப்படையில் இந்த போன் விற்பனைக்கு வந்தது.  மொத்தமாக வாங்க வேண்டும் என்றால் 612 யூரோ செலவாகும்.  அதாவது இந்திய மதிப்பில் ரூ. 52,200 ஆகும்.

நூபியா ரெட் மேஜிக் 5 ஜி லைட் போன் கருப்பு வண்ணத்தில் சந்தையில் கிடைக்கிறது. 

8 ஜி.பி.  ரேம் மற்றும் 256 ஜிபி இன்பீல்ட் மெமரியை கொண்டது இந்த ப்ரீமியம் போன். 

பின்பக்கம் 48 மெகா பிக்சல் கேமரா, முன்பக்கம் 8 மெகாபிக்ஸல் கேமரா, இரு 2 மெகா பிக்சல் கேமரா ஆகியவை செம மாஸான புகைப்படங்களை எடுக்க உதவும்.

நூபியா ரெட் மேஜிக் 5ஜி லைட்டில் 5100 ஆம்ப் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு இது சப்போர்ட் செய்யும்.  மொத்தம் 215 கிராம் எடை கொண்டது இந்த போன்.  

.

  • KEY SPECS
  • NEWS
Display 6.65-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5100mAh
OS Android 10
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »