ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா 4.2! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 10 ஏப்ரல் 2020 12:50 IST
ஹைலைட்ஸ்
  • நோக்கியா 4.2 ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியீடு ஏப்ரல் 14-க்குள் நிறைவடையும்
  • இந்த அப்டேட் பஹ்ரைன், ஹாங்காங் மற்றும் அமெரிக்காவிலும் வெளிவருகிறது
  • ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஸ்மார்ட் ரீப்ளே, டார்க் மோட் அம்சங்களை கொண்டுவரும்

நோக்கியா 4.2 பயனர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இன்று அப்டேட்டை பெறுவார்கள்

Nokia 4.2 பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வந்துவிட்டது. இந்த அப்டேட் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும். அப்டேட்டின் வெளியீடு ஏப்ரல் 14-க்குள் நிறைவடையும். 


அப்டேட்டின் விவரங்கள்: 

ஆண்ட்ராய்டு 10 அப்டேட், system-wide dark mode, gesture navigation மற்றும் smart reply ஆகிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. இந்த அப்டேட் மார்ச் 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது. இந்த அப்டேட்டின் ஃபார்ம்வேர் பதிப்பு v2.290 ஆகும். இதன் அளவு 1.38 ஜிபி ஆகும். அனைத்து நோக்கியா 4.2 பயனர்களும் Settings-க்கு சென்று அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்கலாம். மேலும், போன் சார்ஜில் இருக்கும் போது, ஒரு நல்ல வைஃபை இணைப்பு மூலம் அப்டேட்டை இன்ஸ்டால் செய்யவும்.


அப்டேட்டின் முதல் கட்ட வெளியீடு: 

ஆண்ட்ராய்டு 10 அப்டேட், ஆர்மீனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பெலாரஸ், ​​பெல்ஜியம், கம்போடியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ் (ஆரஞ்சு எஃப்ஆர் தவிர), ஜார்ஜியா, ஹாங்காங், ஐஸ்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, கஜகஸ்தான், குவைத், லாவோஸ், லாட்வியா, லிபியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மக்காவ், மலேசியா, மங்கோலியா, மொராக்கோ, நெதர்லாந்து, நோர்வே, ஓமான், போர்ச்சுகல், கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, ஸ்பெயின், சுவீடன், தாய்லாந்து, துனிசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உக்ரைன், அமெரிக்கா மற்றும் யேமன் ஆகிய இடத்தில் உள்ள நோக்கியா 4.2 பயனர்களுக்கு மட்டுமே இப்போது கிடைக்கிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design, good build quality
  • Stock Android without bloatware
  • Bad
  • Sluggish performance
  • Camera performance and quality issues
  • Low battery capacity, slow charging
 
KEY SPECS
Display 5.71-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 9
Resolution 720x1520 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , HMD Global, Android 10
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் கேலக்ஸி M47 5G-ன் விலை மற்றும் சேமிப்பு விவரங்கள் இந்தியாவில் வெளியீடு
  2. வாட்ஸ்அப் பயனர்பெயர் அம்சம் குறித்து விளக்கம் கோரும் அரசு, மெட்டாவை வெளியீட்டை ஒத்திவைக்கக் கோருகிறது
  3. OnePlus N6 விமர்சனம்: பல ஆண்டுகளில் ஒன்பிளஸின் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட போன்
  4. Oppo Reno 16: சீன மாடலைப் போலன்றி, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்சேட்டுடன் அறிமுகம் உறுதி
  5. iQOO Pad 5c அறிமுகம்: 10,000mAh பேட்டரி, 12.1-இன்ச் 2.8K டிஸ்ப்ளே - விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  6. Uber இந்தியாவில் 'Record My Ride', 'Ambulance Assistance' எனப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்
  7. ஜிமெயில் மற்றும் கூகுள் கீப் -இல் புதிய உரையாடல் குரல் அம்சங்களை கூகுள் சோதிக்கத் தொடங்குகிறது
  8. ஒப்போ என்கோ ஏர் 5 ப்ரோ (Oppo Enco Air 5 Pro) விமர்சனம்: சமரசமற்ற தரம், முழுமையான மதிப்பு
  9. ஒன்பிளஸ் என்6 இந்தியாவில் அறிமுகம்: 8,000mAh பேட்டரி, டைமென்சிட்டி 6360 சிப்செட் மற்றும் விலையில் வெளியீடு!
  10. சாம்சங் கேலக்ஸி A27 5G இந்தியாவில் வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி சலுகை விவரங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.