இந்திய Brand-ஆன Lava, தன்னோட புதிய Budget Smartphone-ஆன Bold N1 Lite-ஐ அதிகாரப்பூர்வ Launch-க்கு முன்னாடியே Amazon-ல் லிஸ்ட் பண்ணியிருக்கு
Photo Credit: Lava
லாவா போல்ட் N1 லைட் நிறுவனத்தின் போல்ட் N1 வரிசையில் மற்ற கைபேசிகளுடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவோட நம்பிக்கையான Smartphone Brand-ஆன Lava, இப்போ Budget Segment-ல ஒரு கலக்கலான போனை களமிறக்க ரெடி ஆயிருச்சு! அந்த போன் தான் Lava Bold N1 Lite. இந்த போன் Official Launch ஆகுறதுக்கு முன்னாடியே Amazon India Website-ல லிஸ்ட் ஆகி, அதோட Price மற்றும் Key Specifications எல்லாம் லீக் ஆகி இருக்கு.Amazon லிஸ்டிங்கைப் பார்த்தா, இந்த Smartphone-ன் MRP Rs. 6,699-ன்னு இருக்கு. ஆனா, இப்போ Discount விலையில வெறும் Rs. 5,698-க்கு (அல்லது Rs. 5,699) லிஸ்ட் பண்ணிருக்காங்க. இதுல என்னென்ன Features இருக்குன்னு தெரிஞ்சா, கண்டிப்பா நீங்க Shock ஆவீங்க!
Lava Bold N1 Lite இரண்டு Color ஆப்ஷன்ஸ்-ல (Crystal Blue மற்றும் Crystal Gold) லிஸ்ட் ஆகியிருக்கு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்