Xiaomi is offering a 10 percent instant discount to SBI credit card customers during the Diwali with Mi sale.
Xiaomi-யின் 'Diwali With Mi' sale அக்டோபர் 17 வரை நடக்கும்
ஜியோமி தனது 'Diwali with Mi' விற்பனையை கடந்த வாரம் தனது முதல் சுற்றை முடித்த சில நாட்களில் இந்தியாவிற்கு மீண்டும் வந்துள்ளது. ஆறு நாள் விற்பனையான இது அக்டோபர் 17 (வியாழக்கிழமை) வரை நடைபெறும்.
போன் ஆஃபர்கள்
Mi.com-ன் விற்பனை பக்கத்தின்படி, 'Diwali with Mi' விற்பனையில் Redmi Note 7 Pro-வின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோஜின் விலை 13,999 ரூபாயிலிருந்து தள்ளுபடி விலையில் ரூ. 11,999-க்கு விற்பனை செய்யவுள்ளது.
மறுபுறம் Redmi Y3, ஜியோமி விற்பனையின் போது 7,999 ரூபாய்க்கு ஆரம்பமாகும். handset-ன் ஆரம்ப விலை ரூ. 9,999-யாக உள்ளது. Redmi Note 7S-ன் 4GB RAM + 64GB ஸ்டோரஜின் விலை ரூ. 9,999-திலிருந்து தள்ளுபடி விலையாக 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரபலமான இடைப்பட்ட மாடல்களில் தள்ளுபடிகள் உள்ளன. Mi sale-ல் Poco F1-ன் ஆரம்ப விலை ரூ. 15,999-யாக உள்ளது. அதேபோன்று Redmi K20 Pro-வின் விலை ரூ. 27,999-திலிருந்து தள்ளுபடி விலையாக 24,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. Redmi K20-வின் விலை ரூ. 21,999-திலிருந்து தள்ளுபடி விலையாக 19,999 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
ஜியோமி, ப்ரீபெய்ட் ஆர்டர்களில் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.
டீவி ஆஃபர்கள்
புதிய தொலைபேசியை வாங்கவில்லை என்றாலும் இந்த பண்டிகை காலங்களில் ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால், 'Diwali with Mi' விற்பனையில் பல்வேறு Mi TV மாடல்களில் தள்ளுபடிகள் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களில் Mi TV 4A Pro 43-inch-ன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விலை ரூ. 22,999 ஆனால் தற்போது ரூ. 20.999-க்கு கிடைக்கிறது. Mi TV 4C Pro 32-inch-ன் விலையும் ரூ. 13,999-திலிருந்து தள்ளுபடி விலையாக ரூ. 11,499-க்கு கிடைக்கிறது.
மற்ற ஆஃபர்கள்
சமீபத்திய விற்பனையான Mi Home Security Camera 360-யின் விலை தற்போது ரூ. 2.499-க்கு கிடைக்கிறது. இது ரூ. 2,699-க்கு அறிமுகமானது. Mi Air Purifier 2S-ன் விலை ரூ. 8,999-திலிருந்து தள்ளுபடி விலையாக ரூ. 7,999-யில் உள்ளது. மேலும், பல ஸ்மார்ட்போன் பாகங்கள், சார்ஜர்கள் மற்றும் டேட்டா கேபிள்களில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உள்ளன.
எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 'Diwali with Mi' விற்பனையின் கீழ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். பஜாஜ் பின்சர்வ் மூலம் no-cost EMI விருப்பங்களும் உள்ளன. கூடுதலாக, Mi Protect-ன் ஆரம்ப விலை ரூ. 399, Mi Extended Warranty-ன் ஆரம்ப விலை ரூ. 399 மற்றும் Mi Screen Protect-ன் ஆரம்ப விலை ரூ. 299 என நிறுவனம் வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?