பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு Amazon Great Republic Day Sale 2025 ஆபர்

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு Amazon Great Republic Day Sale 2025 ஆபர்

Photo Credit: Realmi

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம்

ஹைலைட்ஸ்
  • Amazon Great Republic Day Sale விற்பனை ஜனவரி 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது
  • SBI வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம்
  • கூப்பன்கள், நோ-காஸ்ட் இஎம்ஐ மற்றும் அமேசான் பே கேஷ்பேக்குகள் பெறலாம்
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Republic Day Sale 2025 பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றி தான்
Amazon Great Republic Day Sale 2025 விற்பனை இந்தியாவில் அனைத்து பயனர்களுக்கும் ஜனவரி 13 அன்று மதியம் தொடங்கியது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம். மேலும் வீட்டு அலங்காரப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், தனிப்பட்ட கேஜெட்டுகள் மற்றும் பலவற்றை தள்ளுபடி விலையில் பெறலாம். முன்னதாக, ஸ்மார்ட்போன்கள் , ஹெட்ஃபோன்கள் , கேமிங் லேப்டாப்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு 14,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் மற்ற கூடுதல் நன்மைகளை அனுபவிக்க முடியும். 5000 ரூபாய் வரை பம்பர் வெகுமதிகளைப் பெறலாம். சில பொருட்கள் கட்டணமில்லா EMI விருப்பங்களுடன் கிடைக்கின்றன. தள்ளுபடி சலுகைகள் மற்றும் கட்டண விருப்பங்களின் விவரங்கள் தனிப்பட்ட தயாரிப்பு பக்கங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மலிவு விலை வரம்பில் ஸ்மார்ட்ஃபோனைத் தேடும் வாங்குபவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். Redmi A4 5G வழக்கமாக ரூ. 11,999, ரூபாய். தற்போது ரூ. 9,499 விலைக்கு கிடைக்கிறது. மேலும் கூப்பன் தள்ளுபடியைப் பயன்படுத்துவதன் மூலம் 8,999 ரூபாய் விலைக்கே பெறலாம். இதே போல Realme Narzo N61 மாடல் 7,498 ரூபாய் விலைக்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ரூபாயாகும்.

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்


தயாரிப்பு பெயர்

பட்டியல் விலை

விற்பனை விலை

அமேசான் இணைப்பு

Realme Narzo N61

ரூ. 8,999

ரூ. 7,499

இப்போது வாங்கவும்

Redmi A4 5G

ரூ. 11,999

ரூ. 9,499

இப்போது வாங்கவும்

iQOO Z9 Lite 5G

ரூ. 14,499

ரூ. 10,499

இப்போது வாங்கவும்

Itel P55 5G

ரூ. 13,999

ரூ. 8,999

இப்போது வாங்கவும்

Poco X6 Neo 5G

ரூ. 19,999

ரூ. 10,999

இப்போது வாங்கவும்

லாவா O3

ரூ. 7,199

ரூ. 5,579

இப்போது வாங்கவும்

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. ரூபாய் 1 லட்சத்துக்கு கீழ் பட்ஜெட்டில் தரமான லேப்டாப் வேண்டுமா
  2. பட்ஜெட் விலையில் கிடைக்கும் Air Conditioners இப்போ விட்டா அவ்வளோ தான்
  3. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு Amazon Great Republic Day Sale 2025 ஆபர்
  4. Amazon Great Republic Day Sale 2025: ஸ்மார்ட் டிவிகளில் அதிரடி விலைகுறைப்பு
  5. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
  6. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
  7. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  8. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  9. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  10. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »