Photo Credit: Amazon
ஒரு மாத கால பண்டிகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் இந்தியா இன்று அதன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களிடமிருந்து 9,500 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை தனது இ-காமர்ஸ் தளத்தில் காட்சிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
இப்போது Amazon Great Indian Festival 2024 விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. Samsung, LG, TCL, Sony, Toshiba, Hisense போன்ற பிரபல பிராண்டுகள் ஸ்மார்ட் டிவிகளில் 65 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. இந்த பண்டிகை காலத்தில் புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என்றே சொல்லலாம்.
முக்கியமாக SBI கார்டுகளுக்கு உடனடியாக 10 சதவிகிதம் ஆபர் கிடைக்கிறது. அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வழியாக 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஸ்மார்ட் டிவி சலுகை பற்றி இப்போது பார்க்கலாம்.
1 ரெட்மி ஃபயர் டிவி 32-இன்ச்
அசல் விலை ரூ.24,999 ஆபர் விலை ரூ.8,999
2 ஏசர் வி ப்ரோ கூகுள் டிவி 32-இன்ச்
அசல் விலை ரூ.24,999 ஆபர் விலை ரூ.11,999
3 LG HDR LED TV (32)
அசல் விலை ரூ.21,990 ஆபர் வியலி ரூ.10,741
4 சியோமி ஸ்மார்ட் டிவி ஏ 32
அசல் விலை ரூ.24,999 ஆபர் விலை ரூ.9,999
5 சாம்சங் ஸ்மார்ட் LED டிவி
அசல் விலை ரூ.18,900 ஆபர் விலை ரூ.11,990
6 TCL L4B 32-இன்ச்
அசல் விலை ரூ.20,990 ஆபர் விலை ரூ.8,990
7 VW ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் LED டிவி
அசல் விலை ரூ.23,990 ஆபர் விலை ரூ.7,299
1 Samsung Crystal 4K Vivid 2024 D 43-inch
அசல் விலை ரூ.44,900 ஆபர் விலை ரூ.25,490
2 ஏசர் ஐ ப்ரோ கூகுள் டிவி
அசல் விலை ரூ.37,999 ஆபர் விலை ரூ.16,999
3 Xiaomi ஸ்மார்ட் X-சீரிஸ் 43-இன்ச்
அசல் விலை ரூ.24,999 ஆபர் விலை ரூ.11,499
4 எல்ஜி அல்ட்ரா எச்டி டிவி
அசல் விலை ரூ.49,990 ஆபர் விலை ரூ.30,990
5 TCL V6B 55-இன்ச்
அசல் விலை ரூ.77,990 ஆபர் விலை ரூ.29,990
6 ஹாய் சென்ஸ் 43-இன்ச் QLED டிவி
அசல் விலை ரூ.49,999 ஆபர் விலை ரூ.25,999
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்