ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள அமேசான் Great Freedom Festival Sale 2024 விற்பனை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Photo Credit: Gadgets 360
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Freedom Festival Sale பற்றி தான்.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள Amazon Great Freedom Festival Sale 2024 விற்பனையின் போது உங்களுடைய முழு கவனமும் Budget Earphones சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மீது மட்டுமே உள்ளதென்றால் நீங்கள் சரியான இடத்துக்கு தான் வந்துள்ளீர்கள். 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் தளத்தில் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன தயாரிப்புக்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
கிரெடிட் கார்டுகள் அல்லது EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். Amazon Pay UPI பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கும். JBL, OnePlus, Oppo, Realme மற்றும் Boat போன்ற பிராண்டுகளின் TWS இயர்பட்கள் இப்போது மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது.
ப்ளூடூத் இணைப்பு, வேகமான சார்ஜிங் வசதி, ஆக்டிவ் நைஸ் கேன்சலேஷன் (ANC) வசதி போன்ற பிராண்டுகள் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் கவர்ச்சிகரமான விலைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இன்-இயர் இயர்போன்கள் நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு கட்டமைப்புடன் வருகிறது. விரைவாக இணைப்பதற்கான Google FastPair அம்சங்களை வழங்குகிறது.
இதில் OnePlus Nord Buds 2r 12.4mm ரூ. 1,698 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. 38 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் கொண்டிருக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 2,299.
இதேபோல் IP54 மதிப்பீடு பெற்ற JBL நிறுவனத்தின் Wave Flex இயர்பட்கள் ரூ. 2,299 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 4,999.
நீங்கள் பட்ஜெட்டில் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால், கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024 விற்பனையின் போது நீங்கள் பார்க்கக்கூடிய சில சிறந்த TWS இயர்பட்கள் கீழே பார்க்கலாம்.
இதோ.
இது தவிர பிரைம் உறுப்பினர்கள் விற்பனைக்கான ஆரம்ப அணுகலை பெறலாம். இந்த சலுகைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள அமேசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த விற்பனை ஆகஸ்ட் 6 மதியம் தொடங்கிவிட்டது. பிரைம் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தள்ளுபடிகள் போய் கொண்டிருக்கிறது.
| பொருள் | ஒப்பந்த விலை | அசல் விலை |
| OnePlus Nord Buds 2r | Rs. 1,698 | Rs. 2,299 |
| Boat Airdopes 141 | Rs. 1,299 | Rs. 5,990 |
| Noise Buds N1 | Rs. 1,099 | Rs. 3,499 |
| Oppo Enco Air 3 Pro | Rs. 3,798 | Rs. 7,999 |
| Realme Buds T300 | Rs. 1,999 | Rs. 3,999 |
| PTron Bassbuds Duo Pro | Rs. 599 | Rs. 2,899 |
| JBL Wave Flex | Rs. 2,299 | Rs. 4,999 |
| Truke Buds Liberty | Rs. 1,498 | Rs. 6,999 |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S25 Gets New Galaxy AI Features From Galaxy S26 With New One UI 8.5 Update
Ubisoft Shuts Down 2 More Studios, Lays Off Up to 380 Employees in Latest Round of Cost Cuts