அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கு ஒரு முறை போனஸ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
Photo Credit: Samsung
"வீட்ல இருக்குற பிரிட்ஜ் ரொம்ப பழசாகிடுச்சு, அடிக்கடி ஐஸ் கட்டி கட்டிக்கிட்டு தொல்லை பண்ணுது"னு கவலைப்படுறீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்! அமேசானோட Great Republic Day Sale 2026 இப்போ சூடுபிடிச்சிருக்கு. "பழையதை கொடு.. புதுசை எடு" அப்படின்ற மாதிரி, முன்னணி பிராண்டுகளோட லேட்டஸ்ட் ரெப்ரிஜிரேட்டர்களுக்கு அமேசான் அள்ளி வீசுற ஆஃபர்களை பார்த்தா நீங்களே அசந்து போயிருவீங்க. சைடு-பை-சைடு டோர் முதல் பட்ஜெட் சிங்கிள் டோர் வரை எதெல்லாம் பெஸ்ட் டீல்னு ஒன்னு ஒன்னா பார்ப்போம்!
இந்த சேல்ல பிரீமியம் மாடல்களுக்கு தான் இதுவரை இல்லாத அளவுக்கு
● Samsung 550L French Door: இதோட ஒரிஜினல் விலை ₹87,990. ஆனா இப்போ சேல்ல வெறும் ₹62,990-க்கு கிடைக்குது. அதாவது ₹25,000 நேரடி தள்ளுபடி!
● LG 655L Side-by-Side: ₹1,19,999 மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான பிரிட்ஜ் இப்போ வெறும் ₹72,990-க்கு உங்க வீட்டை அலங்கரிக்க வரும்.
● Haier 596L Side-by-Side: ₹1,21,890-லிருந்து குறைஞ்சு இப்போ அதிரடியா ₹64,990-க்கு லிஸ்ட் ஆகியிருக்கு. பாதிக்கும் மேல தள்ளுபடி மக்களே!
பட்ஜெட் மற்றும் மீடியம் ஃபேமிலி டீல்கள்:
"எனக்கு அவ்வளவு பெருசு வேண்டாம், சின்னதா அழகா இருந்தா போதும்"னு நினைக்கிறவங்களுக்காக:
● Samsung Double Door (396L): ₹67,990 போன் இப்போ வெறும் ₹46,490-க்கு கிடைக்குது.
● Bosch Triple Door (303L): ₹58,290 மதிப்புள்ள இந்த த்ரீ-டோர் மாடல் இப்போ வெறும் ₹33,990-க்கு கிடைக்குது.
● Haier Single Door (185L): பட்ஜெட் பிரியர்களுக்கு வெறும் ₹11,989 ஆரம்ப விலையிலயே தரமான பிரிட்ஜ்கள் கிடைக்குது.
ஏன் இப்போ வாங்கணும்? - வங்கி சலுகைகள்
வெறும் டிஸ்கவுண்ட் மட்டும் இல்ல மக்களே, உங்ககிட்ட SBI Credit Card இருந்தா கூடுதல் லாபம்:
● Prime Members: உங்களுக்கு 12.5% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
● Non-Prime Members: உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி உண்டு. கூடவே ₹24,990-க்கு
மேல ஷாப்பிங் பண்ணா ₹500 போனஸும், ₹99,990-க்கு மேல வாங்கினா ₹1,000 போனஸ் டிஸ்கவுண்ட்டும் உண்டு. "கையில மொத்தமா காசு இல்லையே"னு கவலைப்படுறவங்களுக்கு 12 மாதம் வரைக்கும் No-Cost EMI வசதியும் இருக்கு.
நீங்க ஒரு பெரிய குடும்பமா இருந்தா சைடு-பை-சைடு டோர் மாடலையும், சின்ன குடும்பமா இருந்தா டபுள் டோர் மாடலையும் செலக்ட் பண்ணுங்க. அமேசான்ல இந்த ஸ்டாக் சீக்கிரமே தீர்ந்துடும், அதனால இப்போவே உங்களோட ஃபேவரைட் மாடலை ஆர்டர் பண்ணிடுங்க. இந்த பிரிட்ஜ் டீல்கள்ல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு? சாம்சங்கா இல்ல LG-யா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.
...மேலும்