வுல்ஃப்என்ஸ்டீன் எங்பிளட் (Wolfenstein Youngblood) கேம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு பிஎஸ்4 மட்டுமின்றி நின்டேன்டோ, எக்ஸ்பாக்ஸ் ஓன் மற்றும் கணினிகளுக்கும் வெளியாகுகிறது. வரும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி இந்த கேம் வெளியாகும் நிலையில், இந்த தயாரிப்பின் ஸ்டான்ரேட்டு வெர்ஷனுக்கு ரூ.2,100மாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல வெளியாகும் டீலக்ஸ் வெர்ஷனுக்கு ரூ.2,800 வரை பெறப்படுகிறது. உலகமெங்கும் வெளியாகும் இந்த தயாரிப்பு இந்தியாவில் வெளியாகும் தேதி போன்ற பல தகவல்களை வெளயிடப்படவில்லை.
இந்த பாஸை பெறுவதன் மூலம் எத்தனை நண்பர்களுடன் வேண்டுமென்றாலும் இலவசமாக விளையாட முடியும். மேலும் இந்த பட்டு பாஸ் கூப்பன் மூலம் பலருடன் விறையாடமுடிகிறது.
இந்தியாவில் இந்த தயாரிப்பின் விலை பட்டியல் ஏதும் வெளியாகாத நிலையில் இவைகள் ரூ,1999 முதல் ரூ.2,1999 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே தயாரிப்பின் டீலக்ஸ் எடிஷன் ரூ.2,499 முதல் ரூ.2,799 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபால் அவுட் 76 கேமிற்கு பிறகு இந்தியாவில் வுல்ஃபென்ஸ்டீன் எங்பிளட் கேமிற்கு நல்ல எதிர்பார்பு இருக்கும் நிலையில் முழு அறிவிப்புக்குப் பிறகே விலையை உறுதி செய்ய முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்