கேமிங் துறையில் மிகவும் பிரபலமான யுபிசாப்ட் நிறுவனம், இந்தியாவில் தனது தயாரிப்புகளான 'தி டிவிஷன் 2' மற்றும் 'ஃபார் கிரை நியூ டான்' ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் யுபிசாப்ட் நிறுவனம் பிரபலமான கணினி கேம்களை மீண்டும் வெளியிட முடிவெடுத்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட கேம்கள் இந்தியாவில் இன்னும் அறிமுகமாகாத நிலையில் இந்த கேம்களின் விலைப் பட்டியில் ரூ.999 முதல் ரூ.1,499 வரை இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
![]()
முக்கியமான விளையாட்டுகளான அசாசின்ஸ் ஓடிசி, வாட்ச் டாக்ஸ் 2 மற்றும் சவுத் பார்க் போன்ற தயாரிப்புகள், டிஜிட்டல் தளங்களான யுபிளே அல்லது எபிக் கேம்ஸ் போன்ற தளங்களில் விளையாடுவதை குறைக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28