“வாவ்… வாவ்…” - தவமாய் தவமிருந்து வெகுநாள் காத்திருந்த வாட்ஸ்அப் அப்டேட் வந்துவிட்டது!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 1 ஏப்ரல் 2020 16:01 IST
ஹைலைட்ஸ்
  • மல்டி-பிளாட்பார்ம் ஆதரவை வெளியிடுவதைப் பற்றி வாட்ஸ்அப் சொல்லவில்லை
  • வாட்ஸ்அப் பயனர்களிடையே இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமாகும்
  • Expiring Messages பயனரின் சுயவிவர படத்தில், குறிகாட்டியை காண்பிக்கும்

வாட்ஸ்அப்பின் வரவிருக்கும் 2.20.110 பதிப்பு, பீட்டா கட்டத்தை எட்டியுள்ளது

Photo Credit: WABetaInfo

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை தாண்டியுள்ளது. வாட்ஸ்அப்பில், சமீப காலமாக அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அதிலும் இப்போது மல்டி-டிவைஸ் ஆதரவை கொண்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் , கடந்த ஆண்டு நவம்பரில் ஐபோனுக்கான வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பில் காணப்பட்டது. வாட்ஸ்அப்பின் மல்டி-பிளாட்ஃபார்ம் பயன்முறை பயனர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும். பயனர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் அவர்களின் கணக்கை பயன்படுத்தலாம். இந்த அம்சம் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் வெகு விரைவில் கிடைக்கவுள்ளது.

மல்டி பிளாட்பார்ம் அம்சம், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் v2.20.110 பீட்டாவில் காணப்பட்டது. ஆனால், இந்த அம்சம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. வாட்ஸ்அப் பயனர்கள், புதிய சாதனத்தில் காண்டேக்டை சேர்த்திருந்தால், chat-ல் உள்ளவர்களுக்கு அந்த அறிவிப்பு வெளியாகும். 

வாட்ஸ்அப் அதன் Disappearing Messages-ஐ Expiring Messages-ஆக மறுபெயரிட்டுள்ளது
Photo Credit: WABetaInfo

WhatsApp பீட்டா, automatically delete messages-ஐ இயக்கும் அம்சத்தையும் வழங்குகிறது. இந்த அம்சம், individual chats-ல் இருவருமே இதை பயன்படுத்தலாம். இவை முன்னதாக Disappearing Messages அல்லது Delete Messages என்று அழைக்கப்பட்டு வந்த அம்சம், தற்போது Expiring Messages என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சம், group chats-ன் admin மட்டுமே அணுக முடியும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp Multi Device Support, WhatsApp Expiring Messages
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  2. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  3. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  4. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  5. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
  6. Xiaomi 17 Ultra: 200MP கேமரா, 7,000mAh பேட்டரி உடன் குளோபல் லான்ச் உறுதி
  7. 5200mAh பேட்டரி.. டைமென்சிட்டி 6300 சிப்செட்! வந்துவிட்டது புதிய Moto G Power (2026)
  8. இனி தியேட்டர் உங்க வீட்டுலதான்! சாம்சங்கின் புது மைக்ரோ ஆர்ஜிபி டிவி.. அப்படி என்ன ஸ்பெஷல்?
  9. 10,000mAh பேட்டரியா? ஹானர் வின் (Honor Win) சீரிஸ் டிசைன் மற்றும் கலர்ஸ் வெளியானது
  10. புது Realme 16 Pro+ வருது! 200MP கேமரா, 144Hz டிஸ்பிளே, 7,000mAh பேட்டரி! TENAA லிஸ்டிங்ல எல்லாமே கன்ஃபார்ம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.