ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.40 இப்போது ஆப் ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.
வாட்ஸ்அப் காண்டேக்ட் பரிந்துரைகள் ஷேர் ஷீட் விண்டோவில் தோன்றும்
வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஐபோன் பயனர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துகொண்டிருக்கிறது. ஆம், வாட்ஸ்அப்பில் ஒரு புது அப்டேட் வந்துள்ளது. வாட்ஸ்அப்பின் தற்போதைய அப்டேட் v2.20.40 பதிப்பில் வெளிவருகிறது. உடனே ஆப் ஸ்டோருக்கு சென்று அதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும். அந்த அப்டேட் மூலம் ஐபோன் பயனர்கள் இனி தங்கள் காண்டேக்டை ஷேர் ஷீட் மெனுவில் காணலாம். பயனர்கள் லிஸ்டில் உள்ள பெயரை டேப் செய்வதன் மூலமும், அனுப்புவதன் மூலமும் வாட்ஸ்அப் காண்டேக்டுடன் தங்களது காண்டேக்டை ஷேர் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப்பின் புதிய பதிப்பு, உலகெங்கிலும் உள்ள ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது.
On iOS 13, your WhatsApp contacts will now appear as suggestions in the share sheet when you share content from another app.
இந்த அப்டேட்டிற்கு பிறகு, உங்கள் வாட்ஸ்அப் காண்டேக்ட் இனி ஷேர் ஷீட்டில் தோன்றும். நீங்கள் போட்டோவை ஷேர் செய்ய விரும்பினால், வாட்ஸ்அப் காண்டேக்டை டேப் செய்ய வேண்டும். பிறகு, புகைப்படத்துடன் crop / edit மற்றும் அனுப்பக்கூடிய காண்டேக்ட் மூலம் சொந்த ஷேர் விண்டோ திறக்கும். iOS 13-ன் ஷேர் ஷீட்டில் வாட்ஸ்அப் காண்டேக்டை சேர்ப்பது கூடுதல் சிறப்பாகும். வாட்ஸ்அப்பின் இந்த அப்டேட் இப்போது நிலையான சேனல் வழியாக கிடைக்கிறது.
How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999