WhatsApp: கடந்த ஜூன் மாதமே இந்த புதிய வசதி குறித்து செய்திகள் வரத் தொடங்கி விட்டன.
வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் பேட்டா வெர்ஷனான 2.19.260-ல், இந்த அப்டேட் காணப்பட்டது.
வாட்ஸ் அப் நிறுவனம், ம்யூட்டெட் ஸ்டேட்டஸ் அப்டேட்களை (muted status updates) முழுவதுமாக மறைக்கக் கூடிய வகையில் புதிய அப்டேட்-ஐ தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கு வெளியிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த அப்டேட்-ஐ வாட்ஸ்-அப், டெவலப் செய்து வந்தது. தற்போது அதற்கான சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது.
இந்த அப்டேட் மூலம், ஸ்டேட்டஸ் பிரிவில் இருக்கும் ‘மியூடெட் ஸ்டேட்டஸ்'-ஐ முழுவதுமாக நீக்கிவிட முடியும். தற்போது மியூடெட் ஸ்டேட்டஸ், அடியில் இருக்கும்.
வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் பேட்டா வெர்ஷனான 2.19.260-ல், இந்த அப்டேட் காணப்பட்டது. இந்த புதிய வசதியை வாட்ஸ்-அப் வெளியிட்டாலும், அது அனைவருக்கும் சென்று சேர நேரமெடுக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதமே இந்த புதிய வசதி குறித்து செய்திகள் வரத் தொடங்கி விட்டன. ஆனால் தொடர் சோதனையைத் தொடர்ந்து இப்போதுதான் அது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வாட்ஸ்-அப் நிறுவனம், சக சமூக வலைதள போட்டியாளர்களை விட அப்டேட்டாக இருக்க தொடர்ந்து புதுப் புது அம்சங்களை ரிலீஸ் செய்து வருகிறது.
மேலும் படிக்க: முதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன? - முழு விவரம் உள்ளே!
Flipkart Big Billion Days Sale 2019: எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket