ஸ்னாப்சாட் என்னும் சாட்டிங் ஆப்பின் பேரன்ட் நிறுவனமான ஸ்னாப் பிளான்ஸ் விரைவில் ஒரு கேமிங் தளத்தை உருவாக்கவுள்ளது.
'பிராஜக்ட் கோக்நாக்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கேமிங் திட்டம், முக்கிய கேம்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கேமிங் தளத்திற்கான முதல் திட்டத்தை வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஸ்னாப் குழுமம் நடத்தும் ஒரு விழாவில் வெளியீடப்போவதாக தகவல் கசிந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்