கொரோனா வைரஸ் இருக்கிறவங்கள கண்டுபிடிக்க புது செயலி... ஐஐடி பேராசிரியர் அசத்தல்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2020 10:31 IST
ஹைலைட்ஸ்
  • பேராசிரியர் கமல் ஜெயின் ஒரு டிராக்கிங் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்
  • செயலி, தனிநபர்களைக் டிராக் செய்து அவர்களைச் சுற்றி புவிநிலையை வரையலாம்
  • ஜியோஃபென்சிங் மீறப்பட்டால், இந்த அமைப்பு தானாக ஒரு எச்சரிக்கையை பெறுகிறது

தனிமைப்படுத்தப்பட்ட நிர்வாகத்தைத் தவிர, நெரிசலைக் குறைக்கவும் இந்த செயலி உதவும்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை டிராக் செய்ய, ஐ.ஐ.டி ரூர்க்கியின் சிவில் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் கமல் ஜெயின் ஒரு மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்.

"தனிமைப்படுத்தப்பட்ட நபரை தவிர, கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகவும், நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த செயலி உதவுகிறது" என்று பேராசிரியர் ஜெயின் கூறினார்.

ஜியோஃபென்சிங் தொழில்நுட்பத்தின் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட COVID-19 நபர்களை இந்த செயலி மூலம் கண்காணிக்க முடியும். மேலும். செயலியின் நிர்வாகி, தனிநபரின் முழு வரலாற்றையும் பார்க்க முடியும்.

ஜி.பி.எஸ் தரவைத் தவிர, ஒரு நபரின் இருப்பிடத்தையும் எஸ்.எம்.எஸ் மூலம் பெறலாம். மேலும், வைரஸ் தொற்றுள்ள நபர்களை டிராக் செய்யவும், கண்காணிக்கவும் பெரிதும் உதவும்" என்று ஐஐடி-ரூர்க்கி இயக்குநர் பேராசிரியர் அஜித் கே சதுர்வேதி கூறினார்.


செயலியில் உள்ள பிற அம்சங்கள்: 

multi-camera support, surveillance magnetic device, halt time மற்றும் auto camera click ஆகியவை உள்ளன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: IIT Roorkee, COVID 19
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.