ஜப்பானின் நின்டென்டோ நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது புதிய மொபைல் கேம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. நின்டென்டோவின் மிகவும் பிரபல தயாரிப்பான 'டாக்டர் மரியோ வேர்ல்டு' மொபைல் கேம் ரிலீஸ்க்கு முன்னரே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேமின் தலைப்பிற்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் கேமின் கட்டுமானத்தில் அதிக கவனத்தை நிறுவனம் செலுத்தி வருகிறது. 3டிஎஸ் கேன்செட்டாக வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Thomson Reuters 2019