ரெட்மி ஏர் டாட்ஸ் எஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 15 ஏப்ரல் 2020 13:49 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி ஏர்டோட்ஸ் எஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ், சீனாவில் கிடைக்கின்றன
  • இயர்போன்கள் நீர் எதிர்ப்பிற்காக ஐபிஎக்ஸ் 4 மதிப்பிடப்படுகின்றன
  • ஹெட்செட்டில் low-latency கேமிங் மோடும் உள்ளது

ரெட்மி ஏர்டோட்ஸ் எஸ், புளூடூத் 5.0-ஐப் பயன்படுத்துகிறது மற்றும் voice assistants-ஐ ஆதரிக்கிறது

Redmi Airdots S ட்ரூ வயர்லெஸ் இயர்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இது இலகுவான ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களில் ஒன்றாகும். இதன் விலை சிஎன்ஒய் 100 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,100) ஆகும். புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஏற்கனவே சீனாவிற்கான நிறுவனத்தின் இ-ஸ்டோடோரில் வாங்குவதற்கு கிடைக்கின்றன. இது கருப்பு கலர் வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்றன.  

இயர்போன்களின் விவரங்கள்:

Redmi AirDots இயர்போன்ஸ் 7.2 மிமீ டிரைவர்களைப் பயன்படுத்துகின்றன. நீர் எதிர்ப்பிற்கு ஐபிஎக்ஸ் 4-மதிப்பிடப்பட்டவை. ரெட்மி ஏர்டோட்ஸ் எஸ், புளூடூத் 5.0-ஐப் பயன்படுத்துகிறது மற்றும் voice assistants-ஐ ஆதரிக்கிறது. இதில், ரியல் டெக் ஆர்டிஎல் 8763 பிஎஃப்ஆர் புளூடூத் சிப் மூலம் சத்தம் ரத்து உள்ளது. ஒவ்வொரு இயர்போன்களும் வெறும் 4.1 கிராம் எடையைக் கொண்டுள்ளன.

இயர்போன்ஸ் நான்கு மணிநேர பேட்டரி ஆயுள் உள்ளது; கூடுதல் சார்ஜிங் உடன் இணைந்தால், 12 மணிநேர பயன்பாட்டை வழங்கும். ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ்-ல் low-latency மோட் கேமிங் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது ஸ்மார்ட்போனிலிருந்து இயர்போன்களுக்கு ஒலியை மென்மையாக கடத்த தாமதமின்றி அனுமதிக்கும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Redmi AirDots S, Redmi AirDots, True wireless earphones
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.