சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற, ஷாவ்மியின் புதிய தயாரிப்பு!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 மே 2020 12:33 IST
ஹைலைட்ஸ்
  • ஷாவ்மி, தயாரிப்பு பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை
  • இந்த வரவிருக்கும் தயாரிப்பு வழக்கமான டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும்
  • நிறுவனத்தின் வரவிருக்கும் தயாரிப்பு மே 8-ல், எம்ஐ 10 உடன் அறிமுகப்படும்

சாதாரண டிவிகளை ஸ்மார்ட் டிவியாக மாற்ற, ஷாவ்மி பல வகையான எம்ஐ பாக்ஸ் மாடல்களைக் கொண்டுள்ளது

Mi 100 மே 8-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். 108 மெகாபிக்சல் கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் மூலம் சீன நிறுவனம் வெள்ளிக்கிழமை பல புதிய தயாரிப்புகளை இந்தியாவுக்கு கொண்டு வரும். இந்த புதிய தயாரிப்பைப் பயன்படுத்தி எந்த டிவியையும் ஸ்மார்ட் டிவியாக உருவாக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. எம்ஐ பாக்ஸ் எஸ் ஏற்கனவே உலகெங்கிலும் பல நாடுகளில் விற்கப்படுகிறது. இந்த சாதனம் மூலம், எந்த டிவியையும் எளிதாக ஆண்ட்ராய்டு டிவியாக மாற்ற முடியும்.

சமீபத்தில், நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் வீடியோ டீஸரை வெளியிட்டார். இந்த வரவிருக்கும் சாதனம் வழக்கமான டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் என்று கூறினார். இந்த தயாரிப்பு எம்ஐ 10 உடன் இந்தியாவுக்கு வரப்போகிறது என்றார்.

Mi Box 4 SE இந்த ஆண்டு ஜனவரியில் 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Mi Box 4 மற்றும் Mix Box S ஆகியவை சந்தையில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தி, எந்த சாதாரண டிவியையும் ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம்.

Xiaomi இந்தியாவில் பல சுவாரஸ்யமான தயாரிப்புகளைக் கொண்டு வந்துள்ளது. எம்ஐ பாக்ஸ் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் தயாரிப்பின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்ட்ரீமிங் சாதனங்கள் புளூடூத் ரிமோட்டுடன் வரும். இதில் 4 கே வீடியோ பிளேபேக் ஆதரவு உள்ளது.


Mi TV 4X vs Vu Cinema TV: Which is the best budget TV in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mi TV Stick, Mi Box S, Xiaomi India, Xiaomi, Mi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கேமரா கண்ணுக்கே தெரியாது! Galaxy S26-ல் வரப்போகும் மிரட்டலான One UI 8.5 அம்சம்! இனி முழு டிஸ்பிளேவும் உங்களுக்கே
  2. சிக்னல் கவலை இனி இல்லை! BSNL-ன் மாஸ் அப்டேட்! வீட்ல வைஃபை இருந்தா போதும், தாராளமா பேசலாம்
  3. தம்பி வருது.. வழி விடு! OnePlus Nord 6 லான்ச் நெருங்கிடுச்சு! 9000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு மிரட்டப்போகுது
  4. மெலிசான போன்.. ஆனா பவர் அசாத்தியம்! Moto X70 Air Pro-வில் 50MP பெரிஸ்கோப் கேமரா? TENAA லீக் கொடுத்த அதிரடி அப்டேட்
  5. வீடே தியேட்டராக போகுது! சாம்சங்கின் புது AI புரொஜெக்டர் - Freestyle+ வந்தாச்சு! CES 2026 அதிரடி
  6. பெர்பாமன்ஸ்ல மிரட்ட வருது Realme 16 Pro+! அன்டுடு ஸ்கோர் பாத்தா அசந்து போயிருவீங்க
  7. இனி WhatsApp Status-ல பட்டாசு வெடிக்கலாம்! 2026 நியூ இயருக்காக மெட்டா கொண்டு வந்த புது மேஜிக்
  8. இனி Tablet-ல எழுதறது Real-ஆ இருக்கும்! TCL கொண்டு வந்த புது மேஜிக் - Note A1 NxtPaper
  9. போட்டோ எடுக்கும்போது இனி கடுப்பாக வேண்டாம்! Galaxy S26 Ultra-ல இருக்குற அந்த ஒரு ரகசியம்
  10. 200MP கேமரா.. 6000mAh பேட்டரி! Oppo Find N6-ல இவ்வளவு விஷயமா? மிரண்டு போன டெக் உலகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.