குறைந்த விலையில் Wireless Earphones - அசத்தும் சோனி நிறுவனம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 4 ஏப்ரல் 2020 11:17 IST
ஹைலைட்ஸ்
  • சோனியின் இரண்டு புதிய மலிவு தயாரிப்புகளை இயர்போனாக அறிமுகப்படுத்தியுள்ளது
  • ட்ரூ வயர்லெஸ் WF-XB700 விலை 130 டாலராகும்
  • WH-CH710N என்பது நுழைவு-நிலை சத்தம் ரத்துசெய்யும் ஹெட்செட் ஆகும்

Sony WF-XB700 true wireless earphones விலை 130 டாலராகும்.

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் முன்னணி வகிக்கக்கூடிய நிறுவனக்களில் ஒன்று சோனி. நிறுவனம், தற்போது குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று Sony WF-XB700 true wireless earphones, மற்றொன்று Sony WH-CH710N active noise cancelling headphones. 


Sony WF-XB700 true wireless earphones விலை மற்றும் விவரங்கள்: 

இதன் விலை 130 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,900) ஆகும்.  
இயர்போனின் பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால், 9 மணிநேரம் வரை நீடிக்கும். 
இது ஐபிஎக்ஸ் 4 நீர் எதிர்ப்பு மதிப்பீடு, புளூடூத் 5.0 மற்றும் எஸ்.பி.சி மற்றும் ஏஏசி புளூடூத் கோடெக்குகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. 
எக்ஸ்ட்ரா பாஸ் பிராண்டிங் என்றால், punchier bass மற்றும் deeper lows-க்கு இயர்போன்கள் டியூன் செய்யப்படும்.

Sony WH-CH710N, active noise cancellation இயர்போனை 200 டாலருக்கு வழங்குகிறது.

Sony WH-CH710N wireless active noise cancelling headset விலை மற்றும் விவரங்கள்: 

இதன் விலை 200 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,200)-க்கு ஆகும்.
இதன் பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால், 35 மணிநேரம் வரை நீடிக்கும். 
இந்த இயர்போன் எஸ்.பி.சி மற்றும் ஏஏசி புளூடூத் கோடெக்குகளை ஆதரிக்கின்றன. 
இயர்போனின் முக்கிய அம்சம் செயலில் சத்தம் ரத்துசெய்தல் ஆகும். 
இது சோனியின் மலிவு விலை இயர்போன்களில் ஒன்றாகும். 

புதிய இயர்போன்கள் இப்போது சில உலகளாவிய சந்தைகளில் கிடைக்கின்றன.மேலும்,  சில மாதங்களில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Sony, Headphones, True wireless earphones, Active noise cancellation, Bluetooth
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.