இனி, Google Assistant-ஐ டி.வி, செட்-டாப் பாக்ஸ் & மீடியா ரிமோட்டுகளிலும் பயன்படுத்தலாம்! 

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இனி, Google Assistant-ஐ டி.வி, செட்-டாப் பாக்ஸ் & மீடியா ரிமோட்டுகளிலும் பயன்படுத்தலாம்! 

Photo Credit: Robyn Beck/ AFP

Google Assistant, வால்யூம் மாற்றம், ஆன் / ஆஃப் திறன், ஸ்விட்சிங் மோடுகள் மற்றும் பலவற்றைக் கட்டுப்படுத்த முடியும்

ஹைலைட்ஸ்
  • டிவிகள், ரிமோட்டுகள், செட்-டாப் பாக்ஸ்கான கூகுள் உதவி ஆதரவு கிடைக்கிறது
  • பயனர்கள் வால்யூம் கட்டுப்படுத்தவும், சாதனங்களை ஆன்/ஆஃப் செய்யவும் முடியும
  • Google Assistant ஏற்கனவே கிட்டத்தட்ட 70 சாதன வகைகளை ஆதரிக்கிறது
விளம்பரம்

இதுவரை ஸ்மார்ட்போன்களின் மட்டுமே பயன்படுத்தி வந்த Google Assistant, இப்போது டி.வி.க்கள், செட்-டாப் பாக்ஸ் மற்றும் மீடியா ரிமோட்டுகளிலும் இந்த ஆதரவை சேர்த்துள்ளது. ஆண்ட்ராய்டு டி.வி, ஸ்மார்ட் டிவி பாக்ஸ், லாஜிடெக் ஹார்மனி ரிமோட் சிஸ்டம்ஸ், ரோகு ஸ்மார்ட் டிவி பெட்டி மற்றும் பலவற்றிற்கு virtual assistant கிடைத்தது குறிப்பிடத்தக்கது. Google's virtual assistant இப்போது கிட்டத்தட்ட 70 வகை சாதனங்களை ஆதரிக்கிறது.

Google Assistant-ஒருங்கிணைந்த டிவிக்கள், செட்-டாப் பாக்ஸ் மற்றும் மீடியா ரிமோட்டுகளில், சாதனத்தை ஆன் / ஆஃப், வால்யூம் கட்டுப்படுத்த, செலக்ட் மோட், ஸ்விட்ச் ஆப்ஸ் மற்றும் பலவற்றை digital assistant-ஐ அனுமதிக்கும். 

வரும் மாதங்களில் அதிகமான டிவி மாதிரிகள், ரிமோட்டுகள் மற்றும் மீடியா பிளேயர்களில் சொந்த Google Assistant ஆதரவைக் காணலாம். டிவிக்கள் மற்றும் பிற புதிய சாதன வகைகளுக்கான Google Assistant ஆவணங்கள் முதலில் ஆண்ட்ராய்டு போலீஸால் கண்டுபிடிக்கப்பட்டது.

Google Assistant சமீபத்தில் கோவிட் -19 எச்சரிக்கை கார்ட்டை சேர்த்தது. இது நோய் தொற்று குறித்த முக்கியமான தகவல்களை பயனர்களுக்கு காட்டுகிறது. இதை அணுக, Google Assistant செயலியைத் திறக்க / கூகுள் லோகோவைக் கிளிக் செய்வும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google Assistant, Google
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »