Infinix நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலான Infinix Xpad செப்டம்பர் 13ல் இந்தியாவில் அறிமுகமாகிறது. தனித்துவமான வடிவமைப்பு, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே. 256ஜிபி மெமரி, ஏஐ அம்சம் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலான Infinix Xpad அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே. 256ஜிபி மெமரி, AI அம்சம் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.