Vivo X300e மற்றும் X Fold 6 ஸ்மார்ட்போன்களின் லேட்டஸ்ட் அப்டேட்! இந்த போன்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? எப்போது வெளியாகும்? முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான Vivo OriginOS 6, Origin Smooth Engine, புதிய ஃபான்ட் மற்றும் Origin Island போன்ற பல அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது