விவோ தனது வரவிருக்கும் V-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் V50 பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விவோ வி50 ஸ்மார்ட்போன் ஐபி68 மற்றும் ஐபி69 தரநிலை கொண்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும்
விவோ விரைவில் உலக சந்தைகளில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. Vivo V50 தொடரின் இரண்டு மாடல்கள் உட்பட மூன்று செல்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது