Vivo T3 Ultra செல்போன் இந்தியாவில் செப்டம்பர் 12ல் வெளியாகும் என்பது உறுதியானது. Vivo T3 Pro , Vivo T3 5G , Vivo T3 Lite 5G மற்றும் Vivo T3x 5G உள்ளடக்கிய சீரியஸ் செல்போன்களில் இதுவும் இணைகிறது
Vivo T3 Ultra விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த Vivo T3 Ultra செல்போன் மாடல் உடன் இந்தியாவில் இருக்கும் Vivo T3 செல்போன் தொடர் போன்களுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது Geekbench தளத்தில் இந்த செல்போன் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது