ஸ்டார்ட்அப் நிறுவனமான சிம்பிள் எனர்ஜி , Simple OneS என அழைக்கப்படும் அதன்மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது மணிக்கு 105 கிமீ வேகத்தையும், 181 கிமீ ஐடிசி வரம்பையும் கொண்டுள்ளது
Ather Energy நிறுவனம் ஜனவரி 4ல் அதன் பிரபலமான மின்சார ஸ்கூட்டர் Ather 450 series புதுப்பிக்கப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 450S, 450X, 2.9kWh, 450X 3.7kWh மற்றும் 450 Apex ஆகியவை அடங்கும்