லாவா ஷார்க் 2 5ஜி சமீபத்தில் இந்தியாவில் 6,000mAh பேட்டரி மற்றும் 13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரெட்மி 15A 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி F70e 5ஜி ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லாவா ஷார்க் 2 5ஜி, ரெட்மி 15A 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி F70e 5ஜி ஆகியவற்றின் விலை மற்றும் விவரக்குறிப்புகளின் விரிவான ஒப்பீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் நீண்ட நாள் உழைக்கும் போன் வேணுமா? Samsung Galaxy F70e 5G அறிமுகம்! இதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அறிமுக கால சலுகைகள் குறித்த முழு தொகுப்பு.
குறைந்த விலையில் சாம்சங் போன் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! வரப்போகும் Galaxy F70e-ன் லீக் ஆன தகவல்கள், விலை மற்றும் ஸ்பெக்ஸ் முழு விவரம் இங்கே.