Realme P4 Power 5G விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ! 10,001mAh பேட்டரி கொண்ட இந்தியாவின் முதல் போன், 80W சார்ஜிங் மற்றும் 50MP கேமராவுடன் வெறும் ரூ.25,999 முதல் கிடைக்கிறது.
OPPO Find X9 Ultra Exclusive: ஒப்போவின் அடுத்த அதிரடி! புதிய லெதர் டிசைன் மற்றும் Hasselblad கேமராவுடன் களமிறங்கும் Find X9 Ultra-வின் லீக் ஆன தகவல்கள் இதோ.