Oppo A6s 5G ஸ்மார்ட்போன் புதன்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. Oppo-வின் புதிய 'A' சீரிஸ் போன், இரண்டு விதமான வண்ணங்களிலும், இரண்டு விதமான ரேம் (RAM) மற்றும் சேமிப்பு வசதிகளிலும் கிடைக்கிறது. இது MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது.
Oppo Find X9s வராதா? அப்போ அடுத்த போன் என்ன? ஓப்போவின் அடுத்த பிளாக்ஷிப் போனில் உள்ள இரட்டை 200MP கேமரா மற்றும் 7000mAh பேட்டரி பற்றிய அதிரடி லீக் தகவல்கள் இதோ உங்களுக்காக.
OPPO A6 5G Price India: ரூ. 17,999 ஆரம்ப விலையில் அறிமுகமான ஒப்போ ஏ6 5ஜி. 7000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே மற்றும் IP69 பாதுகாப்பு என அசத்தும் இதன் முழு விவரம் இதோ.
Vivo X200T & X300 FE India Launch: விவோ-வின் புதிய போன்கள் இந்திய BIS தளத்தில் சிக்கியுள்ளன. இதில் X200T ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!