ரிலையன்ஸ் ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டியுடன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான பலன்களை வழங்குவதோடு Netflix மற்றும் OTT இலவச சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது