Realme P3 Pro 5G செல்போன் Realme P3x 5G உடன் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Realme P3x 5G ஆனது MediaTek Dimensity 6400 SoC சிப்செட் கொண்டுள்ளது
இந்தியாவில் சாம்சங்கின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போனாக Galaxy F06 5G அறிவிக்கப்பட்டுள்ளது. இது MediaTek D6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
Motorola Razr+ செல்போனின் Paris Hilton Edition செவ்வாயன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. "தட்ஸ் ஹாட்" என்ற சொற்றொடர் வைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Vivo T4x 5G செல்போன் மார்ச் 2025ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ரூ.15,000க்குள் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
iQOO Neo 10R மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஸ்மார்ட்போனின் விலை மற்றும் AnTuTu மதிப்பெண் வெளியாகி இருக்கிறது
சாம்சங் கேலக்ஸி F16 விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. Galaxy F16, 6.7-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விவோ தனது வரவிருக்கும் V-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் V50 பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விவோ வி50 ஸ்மார்ட்போன் ஐபி68 மற்றும் ஐபி69 தரநிலை கொண்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும்