Tecno Pop 9 5G செல்போன் இந்தியாவில் செப்டம்பர் 2024ல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி, 128ஜிபி மெமரியுடன் வெளியிடப்பட்டது. இப்போது அதிக ரேம் கொண்ட புதிய Tecno Pop 9 5G மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
Lava Yuva 5G வெற்றியை தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Lava Blaze X 5G இந்திய வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FHD+ டிஸ்ப்ளே, 64MP பின்பக்க கேமரா மற்றும் பல அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது.