ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்காக புதிய ரூ.100 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 90 நாள் காலத்திற்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை தருகிறது
மோகன்லால் மற்றும் ஷோபனா நடிப்பில் வெளியான மலையாள த்ரில்லர் திரைப்படமான Thudarum OTT தளத்தில் வெளியாகிறது. OTT உரிமம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு விற்கப்பட்டுள்ளது