இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 16 5G (Realme 16 5G), விரைவில் இந்தியாவிற்கு வரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மாடலும் சர்வதேச மாடலைப் போன்ற அதே சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. 'ஐபோன் ஏர்' (iPhone Air) போன்ற வடிவமைப்புதான் இந்த போனின் முக்கிய சிறப்பம்சமாகும்.
குறைந்த விலையில் ஐபோன் 16 வாங்க சரியான நேரம்! வேலண்டைன்ஸ் டே விற்பனையில் ரூ. 8,000 வரை சேமிக்கலாம். குரோமா தளத்தில் கிடைக்கும் இந்த ஆஃபர் மற்றும் வங்கி சலுகைகள் குறித்த முழு விவரம்.