Made by AI கோளாரில் சிக்கி தவிக்கும் இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராமில் Create an AI chat என இருக்கும். அதனை கிளிக் செய்தால் Meta AI என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும் மெட்டா ஏஐ ரெடியாகிவிடும். பாலிசியை படித்து ஓகே அனுப்பினால். மிக எளிதாக மெட்டா ஏஐ மாடலை உங்களால் பயன்படுத்த முடியும். பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பரவும் தவறான தகவல்களை கண்டுபிடிக்க மெட்டா நிறுவனம் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த AI நுட்பமே தவறு செய்தால் என்ன செல்வதென்று தெரியவில்லை.