HMD Fusion செல்போன் மாடல் 2024 செப்டம்பரில் IFA 2024 விழாவின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் அவுட்ஃபிட் முறையில் இதனுடைய கேஸ்களை மாற்றிக்கொள்ள முடியும். IP52-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. iFixit கிட்டைப் பயன்படுத்தி இதன் வெளிப்புற அமைப்புகளை சரிசெய்ய முடியும்
HMD Fusion செல்போன் இந்த ஆண்டு நடந்த IFA 2024 விழாவில் வெளியிடப்பட்டது. கைபேசியை ஸ்மார்ட் அவுட்ஃபிட்ஸ் எனப்படும் Smart Dress உடன் இணைக்க முடியும். Snapdragon 4 Gen 2 SoC சிப், 108 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.