Moto G15 ஆனது 6.72-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். MediaTek Helio G81 எக்ஸ்ட்ரீம் சிப்செட்டில் இயங்கக்கூடியது. இது இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் 5,200mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்
Infinix Hot 40i செல்போனின் அப்டேட் செய்யப்பட்ட மாடலாக Infinix Hot 50i அறிமுகப்படுத்தப்பட்டது. MediaTek Helio G81 SoC சிப்செட், 5,000mAh பேட்டரியுடன் வருகிறது