பேஸ்புக்கின் தீம் நீல வண்ணத்தில் இருக்கும். ஆனால் வைரஸ் ஓப்பன் செய்யும் பிரவுசரில் உள்ள பேஸ்புக் பக்கம் கருப்பு நிறத்தில் இருந்தால் நமது தகவல்கள் திருடப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.
Google Maps'-ன் 15-ஆவது பிறந்தநாளுடன் இணைந்த புதிய தோற்றம், சேவையின் மொபைல் செயலியின் கீழே உள்ள மெனுவில் "Contribute" டேபை அறிமுகப்படுத்துகிறது என்று கூகுள் ஒரு வலைப்பதிவில் (blog post) தெரிவித்துள்ளது.
WhatsApp Update - மேலும் இந்த புதிய அப்டேட்டின் மூலம் ஸ்டிக்கர்ஸ், இமோஜிக்கள் மற்றும் மீடியாவில் இருப்பனவற்றை வேண்டிய இடத்தில் வைக்க முடியும் என்று கூறப்படுகிறது