Apps

Apps - ख़बरें

  • YouTube நிறுவனத்துக்கு சம்பவம் செய்துவிட்ட நெட்டிசன்கள்
    YouTube வீடியோவில் ஸ்கிப் விருப்பம் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. யூடியூப் தனது மொபைல் செயலியில் விளம்பரங்களில் கவுண்டவுன் டைமர் மற்றும் கிரே-அவுட் ஸ்கிப் பட்டனை மறைக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது
  • JioFinance App செம்ம சம்பவம் செஞ்சு விட்டு இருக்காரு அம்பானி!
    JioFinance செயலி நிதித் தேவைகளுக்கான ஒரே ஒரு தீர்வாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (JFSL) மூலம் உருவாக்கப்பட்டது
  • ஒருமுறை சார்ஜ் செய்தாலே சும்மா நின்னு பேசும் வாட்ச்
    Huawei Watch GT 5 Pro பார்சிலோனாவில் நடந்த நிறுவனத்தின் மேட்பேட் சீரிஸ் டேப்லெட் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. டைட்டானியம் அலாய் மற்றும் செராமிக் பாடி ஆகியவற்றைக் கொண்ட 46 மிமீ மற்றும் 42 மிமீ அளவு மாடல்களில் வருகிறது. IP69K சான்றிதழைப் பெற்றுள்ளது. AMOLED திரையைக் கொண்டுள்ளது. 14 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது
  • புதுசு புதுசா வெளியிட்டு அசத்தும் WhatsApp
    ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் புதிய தீமில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய UI மூலம் பயனர்களுக்கு பல வடிவமைப்பு விருப்பங்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது பயனர்கள் whatsapp ஸ்டேட்டஸ்களில் மற்றவர்களைக் குறிப்பிட அனுமதிக்கும்
  • இந்தியாவில் வாட்ஸ்அப் AI அசுர வளர்ச்சி
    புதிய குரல் தேர்வு அம்சத்தைச் சேர்ப்பதன் மூலம் வாட்ஸ்அப் அதன் Meta AI voice mode திறன்களை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இப்போது, குரல் பயன்முறை அம்சம் பொது நபர்களின் பல குரல்களையும் உள்ளடக்கும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது
  • இந்தியாவை அலறவிடும் Jio AI அறிவிப்புகள் என்ன?
    ஆண்டுதோறும் பங்குதாரர்கள் கூட்டத்தில் பெரிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்த ரிலையன்ஸ், இம்முறையும் தனது வழக்கத்திலிருந்து விலகவில்லை. நேற்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்புகள் பங்குதாரர்களை மட்டுமின்றி பயனர்களையும் பரவசப்படுத்தியது
  • இனி YouTube பார்க்க இவ்வளோ காசு கட்டியாகணும்!
    YouTube Premium சேவையின் கட்டணத்தை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஜாக்பாட்! ஒரு கனெக்‌ஷனில் இரண்டு சேவை தரும் ஜியோ!
    ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் வழியாக ஃபைபர் இணைப்பை விரிவுபடுத்தி உள்ளது. இப்போது நிறுவனம் JioTV+ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் ஒரு ஜியோ ஏர்ஃபைபர் இணைப்புடன் இரண்டு டிவிகளை இணைக்க முடியும் என தெரிவித்துள்ளது.
  • இனி தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வராதா?
    WhatsAppல் தெரியாத நம்பர், அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ், கால்களை இந்த அம்சம் மூலம் தானாகவே ப்ளாக் செய்யப்படும். இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.
  • Instagram வீடியோ போடுபவரா நீங்கள்? கட்டாயம் இது தெரியணும்!
    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களுக்கு என்றே புதிய Multi-Audio Track அம்சத்தை வெளியிட்டது. Instagram இப்போது நீண்ட வீடியோக்களை விட குறுகிய வீடியோவிற்கு முன்னுரிமை அளிக்கும் என்று அந்நிறுவன தலைமை அதிகாரி Adam Mosseri கூறியுள்ளார்.
  • அம்பானி அசத்தல்! இனிமே வீட்டுக்கு வீடு JioTag Air ஆர்டர்தான்
    Jio கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட் டிவைஸ் பிரியர்களும் அசறும் விதமாக நம்ப முடியாத பட்ஜெட்டில் JioTag Air இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. முந்தைய மாடலில் Jiothings App சப்போர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த JioTag Air மாடலில் Apple நிறுவனத்தின் Find My நெட்வொர்க் சப்போர்ட் வருகிறது. இதனால் ஆண்ட்ராய்டு யூசர்கள் மட்டுமல்லாமல் ஆப்பிள் யூசர்களையும் JioTag Air தட்டித்தூக்க இருக்கிறது.
  • வாட்ஸ்அப் உள்ளே புகுந்தது மெட்டாவின் AI
    வாட்ஸ்அப் சேனல் சரிபார்ப்பு வசதிகள் விரைவில் புதிய நிறத்திற்கு புதுப்பிக்கப்பட உள்ளது. வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பில் இப்போது இந்த வசதி வந்துள்ளது. இது எதிர்காலத்தில் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும். மெட்டாவின் Instagram மற்றும் Facebookல் உள்ள பயன்பாட்டிற்குள் இந்த சரிபார்ப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
  • Koo ஆப் ஊத்தி மூடப்பட்டது பின்னால் இவ்வளோ இருக்கா?
    மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான Koo சமூகவலைத்தளம் 2019ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் டுவிட்டர் தளத்துக்கு மாற்றாக Koo பார்க்கப்பட்டது.பெங்களூருவை தலைமை இடமாகக்கொண்டு தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சேவை வழங்கி வந்தது.
  • குலுங்கி சிரிக்க வைக்கும் மம்முட்டியின் டர்போ OTT ரிலீஸ் எப்போ?
    கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்த படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.
  • இலவசத்தை அள்ளிவீசும் Netflix அதிரடி
    ஏற்கனவே பல OTT தளங்களில் விளம்பரங்கள் மூலம் வருவாய் காணும் திட்டங்கள் பின்பற்றப்படுகிறது. ஆனால், Netflix நிறுவனம் மட்டுமே ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரங்களே இல்லதாக ஒரு தளமாக திகழ்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Apps - वीडियो

விளம்பரம்

விளம்பரம்
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »