ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டிருக்கும் பேடிஎம் நிறுவனம்!
இந்தியாவில் ஆன்லையின் பண பரிவர்தனைகிளன் முக்கிய அமைப்பான பேடி எம் நிறுவனம் தனது ஆதிக்கத்தை சில முன்னனி நாடுகளில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதாக, கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற உலக பொருளாதார கூட்டத்தில் அந்நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் மாதூர் தீயோரா தெரிவித்தார்.
கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் ஆகியிறுக்கும் பேடி எம் நிறுவனம் பல வணிகதளங்களுடன் செயல்பட்டு லாபத்தில் செயல்படுவதாக கூறினார்.
மேலும் நிறுவனம் கட்டாயமாக மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுமா என்பதை பற்றி தற்போது கூற மூடியாது என்றும் ஆனால் நிச்சயமாக வணிகத்தை தொடரும் என குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேடி எம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓன்97 நிறுவனத்தில் உள்ள சுமார் 25 பில்லியன் ரூபாய் மதிப்புடையபங்குகளை பேர்க்ஷையர் ஹாதாவே நிறுவனம் வாங்கியது.
மேலும் 2010-ல் நிறுவப்பட்ட பேடி எம் நிறுவனம் சீனாவின் அலீபாபா குழுமம் மற்றும் குகிள் பே மற்றும் யுபிஐ என பலதரப்பு போட்டியாளர்கள் புதிதாக வந்திருப்பதால் போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
© Thomson Reuters 2018
Disclosure: Paytm's parent company One97 is an investor in Gadgets 360.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nikon Z5IIC Full-Frame Mirrorless Camera Launched in India With 4K Video Recording: Price, Specifications