ஏர்டெல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக பெறுங்கள்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 ஏப்ரல் 2020 14:55 IST
ஹைலைட்ஸ்
  • புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் ஏர்டெல் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது
  • ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது
  • இருப்பினும், ஏர்டெல் தொகுக்கப்பட்ட சந்தாவை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது

ஏர்டெல், ரூ.401 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானில் 3 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

1 வருடத்திற்கு Disney+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் ரூ.401 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை பாரதி ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் ப்ளான், 28 நாட்களுக்கு 3 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்த ப்ளான் ஏர்டெல் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதால், டிஸ்னி + ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற வீடியோ தளங்கள் பயன்பட்டு அதிகரித்துள்ள நேரத்தில் ரூ.401 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ப்ளான் ஏர்செல் இணையதளத்தில் உள்ளது.

இந்த சந்தாவில், கிட்ஸ் கென்டன்ட் ஆஃப் சினிமா, மூவி, ஸ்போர்ட்ஸ், திரைப்படங்கள் ஆகியவை அடங்கும். மேலும், இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் புதிய இந்திய திரைப்பட பிரீமியர்களின் லேட்டஸ்ட் எபிசோடிற்கான ஆரம்ப அணுகலும் கிடைக்கும்.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். ரூ.401 ப்ரீபெய்ட் ப்ளானின் வேலிடிட்டி முடித்த பிறகும் இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள்


பிற பலன்கள்:

இந்த ப்ளான் Airtel-ன் இணையதளத்தில் தரவு பிரிவின் கிடைக்கிறது. குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் வசதி இல்லை. மேலும், பயனர்கள், இந்த ப்ளானை ஏர்டெல் செயலி போன்ற எந்த ரீசார்ஜ் சேனல் அல்லது கூகுள் பே அல்லது பேடிஎம் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்தும் ரீசார்ஜ் செய்யலாம்.


Can Netflix force Bollywood to reinvent itself? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  2. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
  3. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  4. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  5. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  6. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
  7. அறிமுகமானது Portronics Beem 540 Projector: Android 13 OS, 100 இன்ச் திரை - சலுகையுடன் வாங்குங்க!
  8. iPhone 16-க்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? ₹9,901 குறைப்புடன் Flipkart, Amazon-ல் மாஸ் சலுகைகள்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  10. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.