Bharti Airtel ரூ.10,000 கோடியைத் திங்களன்று (on Monday) செலுத்தியுள்ளது, Vodafone Idea அன்று ரூ.2,500 கோடியும், மேலும், வியாழக்கிழமையன்று ரூ.1,000 கோடியும் செலுத்தியது.
வோடபோன் ஐடியா ரூ.53,000 கோடி ஏஜிஆர் நிலுவைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஏர்டெல் ரூ.35,00 கோடி நிலுவைத் தொகையைக் கொண்டுள்ளது.
அரசு, வியாழக்கிழமை நிலவரப்படி, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் வோடபோன் ஐடியாவின் சமீபத்திய ரூ.1,000 கோடி தொகையுடன், ரூ.15,697 கோடியைப் பெற்றது.
Bharti Airtel ரூ.10,000 கோடியைத் திங்களன்று (on Monday) செலுத்தியுள்ளது, Vodafone Idea அன்று ரூ.2,500 கோடியும், மேலும், வியாழக்கிழமையன்று ரூ.1,000 கோடியும் செலுத்தியது. டாடா டெலிசர்வீசஸீம் ரூ.2,197 கோடியைச் செலுத்தியது.
மீதமுள்ள ஏஜிஆர் நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக Vodafone Idea-வுக்கு தொலைத்தொடர்புத் துறை (DoT - Department of Telecommunications) புதிய அறிவிப்புகளை வெளியிடும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
வோடபோன் ஐடியா ரூ.53,000 கோடி ஏஜிஆர் நிலுவைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஏர்டெல் ரூ.35,00 கோடி நிலுவைத் தொகையைக் கொண்டுள்ளது.
மீதமுள்ள நிலுவைத் தொகையைச் சமர்ப்பிக்க டாடா தொலைத்தொடர்பு சேவைகளுக்கு DoT நோட்டீஸ் அனுப்பும்.
ஒரு வட்டாரம் கூறியது: "இதுவரை வங்கி உத்தரவாதக் குறியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவை செலுத்தவில்லை என்றால், எந்தவொரு நிகழ்விற்கும் நாங்கள் தயாராக இருப்போம்."
ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் (Sunil Mittal) வியாழக்கிழமையன்று, தனது நிறுவனம் அடுத்த மாதம் உச்சநீதிமன்றத்தில் அடுத்த விசாரணைக்கு முன் பணம் செலுத்துவதாகக் கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Blue Origin Joins SpaceX in Orbital Booster Reuse Era With New Glenn’s Successful Launch and Landing
AI-Assisted Study Finds No Evidence of Liquid Water in Mars’ Seasonal Dark Streaks