அறிமுகமானது சோனியின் எக்ஸ்பிரியா10 மற்றும் 10 பிளஸ், விலை என்ன தெரியுமா?

WORLD MOBILE CONGRESS 2019: இரண்டு சோனி எக்ஸ்பிரியா போன்களுக்கும், ஆண்டிராய்டு பைய் மென்பொருளை கொண்டுள்ளது!

அறிமுகமானது சோனியின் எக்ஸ்பிரியா10 மற்றும் 10 பிளஸ், விலை என்ன தெரியுமா?

WORLD MOBILE CONGRESS 2019: இரண்டு சோனி எக்ஸ்பிரியா போன்களுக்கும், ஆண்டிராய்டு பைய் மென்பொருளை கொண்டுள்ளது!

ஹைலைட்ஸ்
  • சோனி எக்ஸ்பிரியா10 பிளஸ் 3,000mAh பேட்டரியுடன் வெளியானது.
  • சோனி எக்ஸ்பிரியா10 2,870mAh பேட்டரியுடன் வெளியானது.
  • இரண்டு போன்களுமே ஆண்டுராய்டு 9 பைய் மென்பொரூளை கொண்டது!
விளம்பரம்

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்துகொண்டிருக்கும் 'உலக மெபைல் காங்கிரஸ் 2019' நிகழ்சியில் பல முன்னணி தொழிநுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில், உலகமெங்கும் இருக்கும் தொழில்நுட்ப பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்சியில் உலகின் பல சிறந்த பிராண்டுகள் தங்களது மொபைல் வகைகளை அறிமுகம் செய்யவுள்ளது. 

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் சார்பாக இதுவரை சோனி எக்ஸ்பிரியா 1, சோனி எக்ஸ்பிரியா 10 மற்றும் சோனி எக்ஸ்பிரியா 10 பிளஸ் ஆகிய போன்கள் வெளியாகியுள்ளது. 

இரண்டு நானோ சிம்களை கொண்ட சோனி எக்ஸ்பிரியா1 ஆண்டுராய்டு 9.0 பைய் மென்பொருள் மூலம் இயங்குகிறது. 6.5 இஞ்ச் நீளமுள்ள திரை, கார்னரிங் கோரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பை திரைக்கு தருகிறது.
 

xperia10plus main sony xperia 10 plus

 

மேலும் ஆக்டாகோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 855 SoC பிராசஸர் மற்றும் 6ஜிபி ரேமுடன் சோனி எக்ஸ்பிரியா 1 விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இதில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ள நிலையில் மூன்று கேமராக்களும் 12 மெகா பிக்சல் கேமரா சென்சாரை கொண்டுள்ளது.

 சோனி எக்ஸ்பிரியா 1, 128 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 512 ஜிபி கூடுதலாக இணைத்துக்கொள்ளலாம். டைப் சி போர்ட் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 3,300mAh பேட்டரி வசதியை பெற்றுள்ளது. 

சோனி எக்ஸ்பிரியா 10 மற்றும் சோனி எக்ஸிபிரியா 10 பிளஸ்:

சோனி எஸ்பிரியா 10 சுமார் 24,800 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனி எஸ்பிரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன் சுமார் 30,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இரண்டு போன்களுமே வரும் மார்ச் 18ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகும் நிலையில் இந்த போன்கள் கருப்பு, கடும் நீலம், ரோஸ் மற்றும் வெள்ளி நிறங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்தியாவில் இது வெளியாகும் தகவல் இன்னும் அறியப்படவில்லை.

 இரண்டு போன்களும் பார்ப்பதற்கு ஓரே மாதிரி இருந்தாலும் சோனி எக்ஸ்பிரியா 10 போனை விட சோனி எக்ஸ்பிரியா 10 பிளஸ் விலை அதிகரித்துள்ளது. பவர், வால்யும் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் போன்ற பட்டண்கள் வலது புறத்தில் அமைந்திருக்கும் நிலையில் சிம் டிரே இடதுபுறத்தில் அமைந்துள்ளது.

 

மேலும்  படிக்க : 'உலக மொபைல் காங்கிரஸ் 2019' சோனி எக்ஸ்பிரியா1 அறிமுகம்; விலை என்ன தெரியுமா?
 

 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »