Redmi K30 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 31 ஆகஸ்ட் 2020 14:50 IST
ஹைலைட்ஸ்
  • Redmi K30 5G sports a quad rear camera setup
  • The phone has a display with 120Hz refresh rate
  • Redmi K30 5G may launch with up to 8GB RAM and 128GB storage

சீனாவில் கடந்த டிசம்பரில் ரெட்மி K30 5G அறிமுகம் செய்யப்பட்டது

ஷாவ்மி தரப்பில் புதிதாக ரெட்மி K30 என்ற 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி,  மொத்தம் இரண்டு விதமான நிறங்களில் ரெட்மி K30 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஃப்ரோஸ்ட் வயிட் மற்றும் மிஸ்ட் பர்பிள் ஆகும். 6GB + 64GB, 6GB + 128GB, and 8GB + 128GB என மூன்று வேரியன்டுகளில் வரவுள்ளன.

மேலும், ரெட்மி K30 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC பிராசசர் இருக்கலாம் என்றும், ரெட்மி போன்களில் இதுவே முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் மேற்கண்ட வேரியன்டுகளோடு, 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி வேரியன்ட் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

ரெட்மி K30 5G ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

இயங்குளதம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.67 இன்ச் 
டிஸ்பிளே: ஹோல் பஞ்ச் டிஸ்பிளே
பாதுகாப்பு அம்சம்: கார்னிங் கொரிலா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன்
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC
கேமரா: பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் இருக்கலாம். 64MP பிரைமரி கேமராவில் சோனி IMX686 சென்சார் எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது. 
இதர சிறப்பம்சங்கள்:
ரெட்மி K30 5G ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார், 4,500mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 5-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi K30 5G, Redmi K30 5G Specifications, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  2. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  3. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  4. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  5. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  6. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  7. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  8. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  9. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  10. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.