புதிய பதிப்புடன் ரெட்மி கே 30 அறிமுகம்!

Redmi K30 5G ரேசிங் பதிப்பில், 6.67 இன்ச் 120Hz டிஸ்ப்ளே உள்ளது.

புதிய பதிப்புடன் ரெட்மி கே 30 அறிமுகம்!

ரெட்மி கே 30 5 ஜி ரேசிங் பதிப்பில் இரட்டை செல்பி கேமரா உள்ளது

ஹைலைட்ஸ்
  • ரெட்மி கே 30 5ஜி ரேசிங் பதிப்பில் 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது
  • இந்த போன் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது
  • இதில் 120Hz டிஸ்ப்ளே இருக்கும்
விளம்பரம்

புதிய பதிப்புடன் வருகிறது ரெட்மி கே 30. இந்த போனில் முன்பை விட சக்திவாய்ந்த செயலி உள்ளது. ஷாவ்மி இந்த போனை சீனாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. ரெட்மி கே 30 5 ஜி ரேசிங் பதிப்பில் ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட் உள்ளது. போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில் டூயல் செல்பி கேமரா உள்ளது. இந்த போன் நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.


போனின் விலை:

Redmi K30 5G Racing Edition-ன் விலை 1,999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 21,300) ஆகும். இந்த போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும். ஷாவ்மி இந்த போனை மே 14 ஆம் தேதி சீனாவில் விற்பனை செய்யும்.


போனின் விவரங்கள்:

Redmi K30 5G ரேசிங் பதிப்பில், 6.67 இன்ச் 120Hz டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

போனில் உள்ள கேமராவில் 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 முதன்மை சென்சார் உள்ளது. 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. மேலும், இதில் டூயல் செல்பி கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, போனில் டூயல் பேண்ட் 5 ஜி, வைஃபை, 4 ஜி-எல்டிஇ, புளூடூத், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. போனின் உள்ளே 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.67-inch
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »